17.அம்பிக தனயா கஜானனா

 

அம்பிக தனயா கஜானனா

 கஜவதனா கணநாத கஜானன

ஸாயி கணேசா விநாயகா

த்ரிபுவன பாலக மங்கள தாயக 

வித்யா புத்தி ஸித்தி ப்ரதாயக

ஸாயி கணேசா விநாயகா


சத்ய சாயி பஜனாவளி Menu


Comments