அருள் தர வருவாய் குருநாதா
பர்த்தி புரீசா ஸாயி மஹேசா
அன்னையும் நீயே தந்தையும் நீயே
அருளும் நீயே அனைத்தும் நீயே
கதி நீயே என சரணமடைந்தோம்
பரிந்தெமை காப்பாய் பர்த்தி புரீசா
குரு நாதா ஸாயி குரு நாதா -(3)
அருள் தர வருவாய் குருநாதா
பர்த்தி புரீசா ஸாயி மஹேசா
அன்னையும் நீயே தந்தையும் நீயே
அருளும் நீயே அனைத்தும் நீயே
கதி நீயே என சரணமடைந்தோம்
பரிந்தெமை காப்பாய் பர்த்தி புரீசா
குரு நாதா ஸாயி குரு நாதா -(3)
Comments
Post a Comment