அல்லா என்பார்கள் சில பேர்கள்
ஏசு என்பார்கள் சில பேர்கள்
இறைவன் என்பார்கள் பல பேர்கள்
எல்லாம் ஸாயி பாபா
பார்ப்பதும் நல்லதாய் இருக்க வேண்டும்
கேட்பதும் நல்லதாய் கேட்க வேண்டும்
செய்வதும் நல்லதாய் செய்ய வேண்டும்
சொல்வதும் நல்லதாய் சொல்ல வேண்டும்
சொல்வதும் ஸாயி நாமம் சொல்ல வேண்டும்
பாபா ஸாயி பாபா
Comments
Post a Comment