40.அல்லா ஏசு நீயன்றோ **

 


அல்லா ஏசு நீயன்றோ

அனைத்துமே ஸாயி உன் உருவமன்றோ

மக்கா மதீனா வாழ் தெய்வமன்றோ

நபிகள் நாயகம் நீயல்லவோ

புத்த மஹாவீர் ஜோராஷ்ட்ரனுமாய்

ஏசுவாய் அவதாரம் செய்தவனே

எல்லை இல்லாக் கருணைக் கடலல்லவோ

நம்பினார்க்கருள்பவன் நீயல்லவோ



சத்ய சாயி பஜனாவளி Menu

Comments