57.ஆத்மா ராமா ஆனந்த ரமணா **

 

ஆத்மா ராமா ஆனந்த ரமணா

அச்யுத கேசவ ஹரி நாராயண

பவ பய ஹரணா வந்தித சரணா

ரகு குல பூஷண ராஜீவ லோசன 

ஆதி நாராயண அனந்த சயனா

ஸச்சிதானந்தா ஸத்ய நாராயண


சத்ய சாயி பஜனாவளி Menu

Comments